இலங்கையில் நிரந்தர சமாதானத்தை வலியுறுத்தி WFN நிறுவனமும் Julian Sports Man Action நிறுவனமும் இணைந்து 1993 ஆம் ஆண்டு இலங்கையில் உதைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி

Mathan | Saturday, October 29, 2011 |

இலங்கையில் நிரந்தர சமாதானத்தை வலியுறுத்தி WFN நிறுவனமும் Julian Sports Man Action நிறுவனமும் இணைந்து 1993 ஆம் ஆண்டு இலங்கையில் உதைப்பந்தாட்ட விளையாட்டப் போட்டியை நடாத்தியது. இதில் ஐக்கிய அமெரிக்க ராச்சியத்தின் (USA) யூ எஸ் சாள்ஸ் ஈகிள் (US Charles Eagle) விளையாட்டுக் கழகம் இலங்கையில் உள்ள மன்னார் விழையாட்டுக் கழகம் மற்றும் மனங்கட்டிக்கொட்டு விளையாட்டக் கழக அணிகளுடன் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஈடுபட்டது. இந்த நிகழ்வுக்கு Julian Sports Man நிறுவனத்தின் பணிப்பாளர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Category: