சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19.

kangatharan | Sunday, November 22, 2026 |

  

சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19. 

இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆண்கள் தின பிரதான நிகழ்வு கனடா மற்றும் இலங்கை அமைப்புகளான ஆண்களின் குரல் 360, சர்வதேச ஆண்கள் தின‌ம் நவம்பர் 19 மற்றும் உலக நண்பர்கள் அமைப்புகளின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றது.

 மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 9:30 மணிக்கு  நடைபெற இருக்கின்ற இந்நிகழ்வில் 
இவ்வருட கருப்பொருளான "பணியிடங்களில் ஆண்களின் மனநல நல்வாழ்வு" சம்பந்தமாக அதிதிகள் சிறப்புரையாற்ற உள்ளனர். 

எனவே ஆண்களின் மனநல நல்வாழ்வுக்கு தங்களின் பங்களிப்பினையும் வழங்குவதற்கு  இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நன்றி.

Category: