WFN நிறுவனத்தின் உதவியுடன் செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி நலன்புரி நிலைய பொதுப் பாடசாலையில் விளையாட்டப் போட்டி.
செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி நலன்புரி நிலையத்தில் உள்ள பொதுப் பாடசாலையில் கடந்த 10.03.2011 ஆம் திகதி WFN நிறுவனத்தின் உதவியுடன் விளையாட்டுப் போட்டி ஒன்று நடைபெற்றது.
Category: News